Saturday, 10 March 2012

OM GANESH 6
உம்பர் தரும் தேனுமணிக் கசிவாகி
 ஒண்கடலிற் தேனமுதத்து உணர்வூறி
இன்பரசத்தே பருகி பலகாலும் 
என்றன் உயிருக்கு ஆதரவு உற்றருள்வாயே
தம்பிதனக்காக வனத் தலைவோனே
தந்தை வலத்தால் அருள்கை கனியோனே
அன்பர்தமக்கு ஆனநிலைப் பொருளோனே
ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமானே!
                                                        - அருணகிரி நாதர்

No comments:

Post a Comment